பானுக ராஜபக்ச

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பானுக ராஜபக்ச
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பானுக ராஜபக்ச
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஏ-தர T20
ஆட்டங்கள் 6 11
ஓட்டங்கள் 116 242
மட்டையாட்ட சராசரி 19.33 24.20
100கள்/50கள் –/1 –/2
அதியுயர் ஓட்டம் 59 58
வீசிய பந்துகள்
வீழ்த்தல்கள்
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/– 2/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, சனவரி 3 2011

பானுக ராஜபக்ச (Bhanuka Rajapaksa, பிறப்பு: அக்டோபர் 24 1991, இலங்கைத் துடுப்பாட்டக்காரர்), கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஏ-தர போட்டிகள் ஆறு ல் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பானுக_ராஜபக்ச&oldid=2720446" இருந்து மீள்விக்கப்பட்டது