பானிபட் போர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பானிபட் போர்கள், இந்தியத் துணைக்கண்டத்தில் தங்கள் ஆட்சியை நிறுவுவதற்கும், நிலைநாட்டவும், முகலாயர்கள், இந்துக்கள் மராத்தியர்கள், ஆப்கானியர்கள் தில்லி அருகே உள்ள பானிபட் எனும் இடத்தில் மூன்று பெரிய போர்கள் நடத்தினர். இம்மூன்று பானிபட் போர்கள் இந்தியாவின் வரலாற்றுப் போக்கினை மாற்றி அமைத்தது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Three Battles of Panipat that changed the course of Indian history
"https://ta.wikipedia.org/w/index.php?title=பானிபட்_போர்கள்&oldid=2758862" இருந்து மீள்விக்கப்பட்டது