பானர்ஜி
Appearance
பானர்ஜி (Banerjee (வங்காள மொழி: ব্যানার্জী), பந்தோபாத்தியா என்றும் அழைப்பர். வங்காளப் பிராமணர்களில் ஒரு பிரிவினர் ஆவார்.[1][2]இவர்களுடன் முகர்ஜி (முகோபாத்தியாயா), சாட்டர்ஜி (சட்டோபாத்தியாயா), கங்குலி (கங்கோபாத்தியாயா) மற்றும் பட்டாச்சாரியா ஆகியோரும் வங்காளப் பிராமணர்கள் ஆவர். [2]
புராணங்களின்படி, பானர்ஜி பிராமணர்கள் கன்னோசியின் சாண்டியல்ய ரிஷி கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். [3]
ஆங்கிலேயர்கள் காலத்தில் இச்சமூகத்தினர் சாதிப்பெயர்கள் சுருக்கப்பட்டு பந்தோபாத்தியாயா, சட்டோபாத்தியாயா போன்ற இச்சமூகத்தினரின் சாதிப்பெயர்கள் சுருக்கப்பட்டு பானர்ஜி, சட்டர்ஜி மாற்றப்பட்டது.
குறிப்பிடத்தக்கவர்கள்
[தொகு]- மம்தா பானர்ஜி
- பிபுதிபூஷன் பந்தோபாத்யாய்
- அபிஜித் பேனர்ஜி
- அபிசேக் பானர்ஜி
- ஈஸ்வர சந்திர வித்தியாசாகர் பானர்ஜி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bhattacharya, Jogendra Nath (1896). Hindu Castes and Sects: An Exposition of the Origin of the Hindu Caste System and the Bearing of the Sects Towards Each Other and Towards Other Religious Systems (in ஆங்கிலம்). Thacker, Spink. p. 38. Archived from the original on 13 March 2023. பார்க்கப்பட்ட நாள் 3 May 2021.
- ↑ 2.0 2.1 Hopkins, Thomas J. (1989). "The Social and Religious Background for Transmission of Gaudiya Vaisnavism to the West". In Bromley, David G.; Shinn, Larry D. (eds.). Krishna consciousness in the West. Bucknell University Press. pp. 35–36. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8387-5144-2. பார்க்கப்பட்ட நாள் 28 February 2022.
- ↑ Ghurye, Govind Sadashiv (1969). Caste and Race in India (in ஆங்கிலம்). Popular Prakashan. p. 257. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7154-205-5. பார்க்கப்பட்ட நாள் 16 March 2020.