உள்ளடக்கத்துக்குச் செல்

பாந்தோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாந்தோன்
இயக்கம்ஜானு பருவா
தயாரிப்புஜானு பருவா
கதைஜானு பருவா
இசைதுர்பஜோதி புகன்
ஒளிப்பதிவுசுமன் துவரா
படத்தொகுப்புசேராக் டதிவாலா
வெளியீடு26 அக்டோபர் 2012 (2012-10-26)(Assam)
5 சூலை 2013 (Pan India)
ஓட்டம்110 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஅசாமிய மொழி

பாந்தோன் என்னும் அசாமியத் திரைப்படம் 2012-இல் வெளியானது. இதை ஜானு பருவா இயக்கினார். இதில் சரிஃபா வாஹித் நடித்திருந்தார்.[1] இது அக்டோபர் 26-ஆம் நாளில் அசாம் முழுவதும் வெளியானது. பின்னர், ஜூலை ஐந்தாம் நாளில் இந்தியா முழுவதும் உள்ள பி.வி.ஆர் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. 60ஆவது தேசியத் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த அசாமிய மொழித் திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது.[2]

நடிப்பு

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "Baandhon - Upcoming Assamese Feature Film by Jahnu Barua and Produced by ASFFDC". assamjournal.com. 15 October 2012. Archived from the original on 25 ஏப்ரல் 2012. Retrieved 16 October 2012.
  2. Press Information Bureau (PIB), India. "60th National Film Awards Announced"(PDF). செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 18 March 2013.

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாந்தோன்&oldid=3562708" இலிருந்து மீள்விக்கப்பட்டது