உள்ளடக்கத்துக்குச் செல்

பாந்தா சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாந்தா சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 235
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்பாந்தா
மக்களவைத் தொகுதிபாந்தா
மொத்த வாக்காளர்கள்3,10,282
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
பிரகாசு திவேதி
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022
முன்னாள் உறுப்பினர்விவேக் குமார் சிங்

பாந்தா சட்டமன்றத் தொகுதி (Banda Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பாந்தா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது பாந்தா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022 :பாந்தா[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க பிரகாசு திவேதி 81557 41.34
சமாஜ்வாதி கட்சி மஞ்சுலா சிங் 66343 33.63
வாக்கு வித்தியாசம் 15214 7.7%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[3] கட்சி
1974 சமுனா பிரசாத் சோசலிச கட்சி
1977 ஜனதா கட்சி
1980 சந்திர பிரகாசு சர்மா இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985 சமுனா பிரசாத் போசு ஜனதா கட்சி
1989 ஜனதா தளம்
1991 நாசுட்முட்டிங் சித்திகி பகுஜன் சமாஜ் கட்சி
1993 இராச்குமார் சிவ்கரே பாரதிய ஜனதா கட்சி
1996 விவேக் குமார் சிங் இந்திய தேசிய காங்கிரசு
2002 பாபு லால் குசுவாகா பகுஜன் சமாஜ் கட்சி
2007 விவேக் குமார் சிங் இந்திய தேசிய காங்கிரசு
2012
2017 பிரகாசு திவேதி பாரதிய ஜனதா கட்சி
2022

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Banda". chanakyya.com. Retrieved 2026-02-07.
  2. "2022 Assembly Election Result - Banda Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-09.
  3. "Banda Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2026-02-09.