பாத்ரி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பாத்ரி சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 98 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | பர்பணி மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | பர்பணி மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1962 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் ராசேசு விடேகர் | |
| கட்சி | தேசியவாத காங்கிரசு கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
பாத்ரி சட்டமன்றத் தொகுதி (Pathri Assembly constituency) என்பது என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] இத்தொகுதியானது, பர்பணி மாவட்டத்தில் அமைந்துள்ள நான்கு தொகுதிகளில் ஒன்றாகும். பாத்ரி, பர்பணி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1962 | பாபாராவ் சோபன் நாயக் | இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கட்சி | |
| 1967 | சகாரம் நக்கதே | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1972 | |||
| 1978 | |||
| 1980 | தக்துபா சட்கோன்கர் | இந்தியத் தேசிய காங்கிரசு (அ) | |
| 1985 | திகம்பரராவ் வடிகர் | இந்திய காங்கிரசு (சோசலிஸ்ட்) | |
| 1990 | அரிபௌ லகானே | சிவ சேனா | |
| 1995 | |||
| 1999 | |||
| 2004 | பாபசானி துராணி | தேசியவாத காங்கிரசு கட்சி | |
| 2009 | மீரா ரெங்கே | சிவ சேனா | |
| 2014 | மோகன் பட் | சுயேச்சை | |
| 2019 | சுரேசு வார்புட்கர் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2024 | ராசேசு விடேகர் | தேசியவாத காங்கிரசு கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தேசியவாத காங்கிரசு கட்சி | ராசேசு உத்தமராவ் விதேகர் | 83,767 | 29.76 | ||
| காங்கிரசு | வார்புத்கர் சுரேசு அம்பாதாசுராவ் | 70523 | 25.06 | ||
| வாக்கு வித்தியாசம் | 13244 | ||||
| பதிவான வாக்குகள் | 281445 | ||||
| தேகாக கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "#1 Latest News, Breaking News Today - Bollywood, Finance". 25 November 2014.
- ↑ "Chief Electoral Officer, Maharashtra".
- ↑ "Pathri Vidhan Sabha". Elections. Retrieved 11 May 2015.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23.