பாதை மாறினால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாதை மாறினால்
இயக்கம்துரை
தயாரிப்புலலிதா ஆர்ட்சு, ஆர். எஸ். கோதாண்டராமன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புவிக்ரம்
சீமா
வெளியீடுநவம்பர் 23, 1979
நீளம்3793 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாதை மாறினால் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்ரம், சீமா மற்றும் பலரும் நடித்துள்ளனர். லலிதா ஆர்ட்சு நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது.[1]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாதை_மாறினால்&oldid=2706144" இருந்து மீள்விக்கப்பட்டது