உள்ளடக்கத்துக்குச் செல்

பாதூரியா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாதூரியா சட்டமன்றத் தொகுதி
மேற்கு வங்காள சட்டமன்றம், தொகுதி எண் 99
Map
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்வடக்கு 24 பர்கனா மாவட்டம்
மக்களவைத் தொகுதிபசீர்காட் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1957
மொத்த வாக்காளர்கள்243,747
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
17வது மேற்கு வங்க சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
அப்துர் ரகீம் காசி
கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

பாதூரியா சட்டமன்றத் தொகுதி (Baduria Assembly constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவையில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது வடக்கு 24 பர்கனா மாவட்டத்தில் அமைந்துள்ளது. பாதூரியா, பசீர்காட் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1971 காசி அப்துல் கப்பர் இந்திய தேசிய காங்கிரசு
1972
1977 முசுதபா பின் காசிம் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1982 காசி அப்துல் கப்பர் இந்திய தேசிய காங்கிரசு
1987 முகம்மது செலிம் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1991 காசி அப்துல் கப்பர் இந்திய தேசிய காங்கிரசு
1996
2001
2006 முகம்மது செலிம் கைன் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
2011 காசி அப்துல் கப்பர் இந்திய தேசிய காங்கிரசு
2016 அப்துர் ரகிம் காசி
2021 அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021:பாதூரியா [2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திரிணாமுல் காங்கிரசு அப்துர் ரகீம் காசி 109701 51.53%
பா.ஜ.க சுகல்யாண் வைத்யா 53257 25.02%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 212883
திரிணாமுல் காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Baduria". chanakyya.com. Retrieved 2025-04-01.
  2. 2.0 2.1 "Baduria Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-04-01.