பாதுகாப்புக்கல்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
 ஆபத்து நிறைந்த ஒருவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கான வழிமுறைகளைக் கூறுவதே பாதுகாப்புக் கல்வி  ஆகும்.
=நோக்கம்=
     விபத்துக்கள் தானே ஏற்படுவதில்லை. அவசரம்,அறியாமை, அஜாக்கிரதை, தள்ளாமை, ஞாபகமின்மை, துணிச்சல் முதலிய காரணங்களால் இவை ஏற்படுகின்றன. கவனமாகவும், நிதானமாகவும் செயல்பட்டால் விபத்துக்களை ஓரளவு தவிர்த்துவிடலாம்.
==பாதுகாப்பு கல்வியின் முக்கியத்துவம்==
  
     பாதுகாப்புக் கல்வி என்பது ஆரோக்கிய கல்வியின் நடு பகுதி ஆகும். இந்த நவீன உலகத்தில் மனிதன் விண்வெளியையும் காலத்தையும் வென்றிருந்தாலும் அவன் வாழ்க்கையில் ஆபத்துக்களை வெல்லவில்லை. ஆனால் சிறிது கவனக்குறைவாக இருந்தாலும் வாழ்க்கை பாழாக்கிவிடும்.
     சாலை, வீடு, பள்ளி மற்றும் விளையாட்டு மைதானம் போன்றவற்றில் ஆபத்துகள் நிறைந்துள்ளன.

சாலை பாதுகாப்பு[தொகு]

  சாலைகளில் பயணிக்கும்போது பி்ன்பற்ற வேண்டிய விதிமுறைகளை பின்பற்றினால் நாம் விபத்துக்கள் ஏற்படுவதை பெரும்பாலும் தவிர்க்கலாம்.
 1. பொது விழாக்காலங்களில் சாலைகளில் குழி தோண்டுவதை தவிர்க்க வேண்டும்.
 2. போக்குவரத்து காவலர்களின் சைகைகளை அனுசரித்துச் செல்ல வேண்டும்.
 3. பாதசாரிகள் நடைபாதை (அ) நடைமேடைகளில் தான் நடந்து செல்ல வேண்டும்.
 4. வாகனங்களை கட்டும்பொபுது ஒன்றன்பின் ஒன்றாக இடதுபுறம் செல்ல வேண்டும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாதுகாப்புக்கல்வி&oldid=2376487" இருந்து மீள்விக்கப்பட்டது