பாதார் நதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாதார்
Bhadar
River
நாடு இந்தியா
மாநிலம் குசராத்து
நீளம் 200 கிமீ (124 மைல்)
போர்பந்தரில் உள்ள நவிபந்தருக்கு அருகில் பாதார் நதி

பாதார் நதி (Bhadar River) மேற்கு இந்திய மாநிலமான குசராத்தில் சௌராட்டிர தீபகற்பத்தில் பாய்கின்ற ஓர் ஆறாகும். தோன்றிய இடத்திலிருந்து யசுதான் நகரம் வழியாக தெற்கு நோக்கிப் பய்ந்து பின்னர் தென்மேற்கில் திரும்பி போர்பந்தருக்கு அருகில் அரபிக் கடலில் கலக்கும் வரை பொதுவாக மேற்கு நோக்கிப் பாய்கிறது [1]. பாதார் நதியின் மொத்த நீர்ப்பாசன பகுதி 7,094 சதுர கிலோமீட்டர் (2,739 சதுர மைல்) ஆகும் [2]. 2, 38,000,000 கன மீட்டர் கொள்ளவு கொண்ட பாதார்- I , 49,000,000 கன மீட்டர் கொள்ளவு கொண்ட பாதார்- I I என்ற இரண்டு நீர்த்தேக்கங்களை பாதார் ஆறு தன்னகப்படுத்தியுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bhadar River". India-WRIS Wiki. பார்த்த நாள் 2016-05-25.
  2. "Bhadar River". guj-nwrws.gujarat.gov.in, Government of Gujarat. பார்த்த நாள் 13 March 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாதார்_நதி&oldid=2644967" இருந்து மீள்விக்கப்பட்டது