பாதாம் நதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஷைம்கெண்ட்டில் பாதாம் ஆறு

பாதாம் ஆறு (கசாக்கு: Бадам. ஆங்கிலம்: Badam River) கஜகஸ்தான்நாட்டின் தென்பகுதியில் உள்ள ஒரு ஆறாகும். இது ஆரிசு ஆற்றின் துணை ஆறாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாதாம்_நதி&oldid=2342472" இருந்து மீள்விக்கப்பட்டது