உள்ளடக்கத்துக்குச் செல்

பாதாம்பூடி தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாதாம்பூடி
இந்திய ரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்பாதாம்பூடி, எலுரு மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
இந்தியா
ஆள்கூறுகள்16°49′41″N 81°28′26″E / 16.828125°N 81.473823°E / 16.828125; 81.473823
ஏற்றம்18 m (59 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென் கடற்கரை ரயில்வே மண்டலம்
தடங்கள்விசாகப்பட்டினம்-விசயவாடா வழித்தடம் , ஹவுரா–சென்னை பிரதான வழித்தடம்
நடைமேடை2 பக்கவாட்டு மேடைகள் சரளைக் கற்களால் ஆனவை.
இருப்புப் பாதைகள்2 5அடி6 அங்குலம் (1,676 mm) அகலமான பாதை
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரநிலை (தரை நிலையம்)
தரிப்பிடம்இல்லை
மற்ற தகவல்கள்
நிலைஇயங்குகிறது
நிலையக் குறியீடுBPY
கோட்டம்(கள்) விசயவாடா
வரலாறு
திறக்கப்பட்டது1893–96
மின்சாரமயம்1995–96
அமைவிடம்
பாதாம்பூடி is located in ஆந்திரப் பிரதேசம்
பாதாம்பூடி
பாதாம்பூடி
ஆந்திரப் பிரதேசத்தில் அமைந்துள்ள இடம்
பாதாம்பூடி is located in இந்தியா
பாதாம்பூடி
பாதாம்பூடி
Location in India
Map
ஊடாடும் வரைபடம்

பாதாம்பூடி தொடருந்து நிலையம் (Badampudi railway station) என்பது (நிலையக் குறியீடு: BPY[1])), இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் பாதாம்பூடி கிராமத்தில் உள்ள ஒரு இந்திய தொடருந்து நிலையமாகும். இது புல்லா கிராமத்தில் அமைந்துள்ளது. இது ஹவுரா-சென்னை பிரதான வழித்தடத்தின் விசயவாடா-நிடதவோலு சுற்றுப் பாதையில் அமைந்துள்ளது மற்றும் தென்கடற்கரை இரயில்வே மண்டலத்தின் விசயவாடா இரயில்வே கோட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.[2] இது தினமும் 10 தொடருந்துகளுக்காக இயங்குகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Distances in kilometers between stations on the Nuzvid–Navabpalem section" (PDF). Indian Railways. 12 September 2009. p. 44. Archived from the original (PDF) on 14 April 2017. Retrieved 30 April 2019.
  2. ↑ "BPY/Badampudi Railway Station – Train Departure Timings". India Rail Info.