பாதரச சல்பைடு
Appearance
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பாதரச சல்பைடு
| |
வேறு பெயர்கள்
சின்னபார்
வெர்மிலியன் | |
இனங்காட்டிகள் | |
1344-48-5 ![]() | |
EC number | 215-696-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 62402 |
| |
UNII | ZI0T668SF1 ![]() |
UN number | 2025 |
பண்புகள் | |
HgS | |
வாய்ப்பாட்டு எடை | 232.66 கி/மோல் |
அடர்த்தி | 8.10 கி/செ.மீ3 |
உருகுநிலை | 580 °C (1,076 °F; 853 K) சிதைவடையும் |
கரையாது | |
Band gap | 2.1 eV (direct, α-HgS) [1] |
−55.4·10−6 செ.மீ3/மோல் | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | w=2.905, e=3.256, bire=0.3510 (α-HgS) [2] |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−58 கிலோயூல்.மோல்−1[3] |
நியம மோலார் எந்திரோப்பி S |
78 யூல்·மோல்−1·கெல்வின்−1[3] |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | Fisher Scientific |
GHS pictograms | ![]() ![]() ![]() ![]() |
GHS signal word | அபாயம் |
H300, H310, H317, H330, H373, H410 | |
P261, P272, P280, P302+352, P321, P333+313, P363, P501 | |
தீப்பற்றும் வெப்பநிலை | Non-flammable |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | பாதரச ஆக்சைடு பாதரச செலீனைடு பாதரச தெலூரைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | நாக சல்பைடு காட்மியம் சல்பைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பாதரச சல்பைடு (Mercury sulfide) என்பது HgS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பாதரச(II) சல்பைடு என்ற பெயராலும் அறியப்படுகிறது. பாதரசமும் கந்தகமும் சேர்ந்து பாதரச சல்பைடு உருவாகிறது. இச்சேர்மம் நீரில் கரையாது.[4]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ L. I. Berger, Semiconductor Materials (1997) CRC Press பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-8912-7
- ↑ Webminerals
- ↑ 3.0 3.1 Zumdahl, Steven S. (2009). Chemical Principles 6th Ed. Houghton Mifflin Company. p. A22. ISBN 978-0-618-94690-7.
- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1984). Chemistry of the Elements. Oxford: Pergamon Press. p. 1406. ISBN 0-08-022057-6.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|1=
(help)