பாததலா ஆதிசேகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாததலா ஆதிசேகர்
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியன்
பிறப்பு1964 ஏப்ரல் 14
விளையாட்டு
விளையாட்டுபாரம் தூக்குதல்

பாததலா ஆதிசேகர் (Badathala Adisekhar) என்பவர் ஓர் இந்திய பாரம் தூக்கும் ஆண் விளையாட்டு வீரர் ஆவார். இவர் 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி பிறந்தார். 1992 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் பார்சிலோனா மற்றும் அட்லாண்டா நகரங்களில் நடைபெற்ற கோடை கால ஒலிம்பிக் போட்டிகளில் போட்டியிட்டார் [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Badathala Adisekhar Olympic Results". Sports-Reference.com. Sports Reference LLC. பார்த்த நாள் 26 January 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாததலா_ஆதிசேகர்&oldid=2648860" இருந்து மீள்விக்கப்பட்டது