உள்ளடக்கத்துக்குச் செல்

பாண்டுவா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாண்டுவா சட்டமன்றத் தொகுதி
மேற்கு வங்காள சட்டமன்றம், தொகுதி எண் 192
Map
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்ஹூக்லி மாவட்டம்
மக்களவைத் தொகுதிஹூக்லி மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
மொத்த வாக்காளர்கள்207,112
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
17வது மேற்கு வங்க சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
ரத்னா தே
கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

பாண்டுவா சட்டமன்றத் தொகுதி (Pandua Assembly constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவையில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஹூக்லி மாவட்டத்தில் அமைந்துள்ளது. பாண்டுவா, ஹூக்லி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர்[2] கட்சி
1971 தர்நாராயண் சக்ரவர்த்தி இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1972 சைலேந்திர சௌத்பாத்யாய் இந்திய தேசிய காங்கிரசு
1977 தேவ் நாராயண் சக்ரவர்த்தி இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1982
1987
1991
1996 அலி சேக் மஜீத்
2001
2006
2011 அம்சத் உசைன் சேக்
2016
2021 ரத்னா தே நாக் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021:பாண்டுவா [2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திரிணாமுல் காங்கிரசு ரத்னா தே நாக் 102874 45.99%
பா.ஜ.க பார்த்தா சர்மா 71016 31.75%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 223664
திரிணாமுல் காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Pandua". chanakyya.com. Retrieved 2025-05-16.
  2. 2.0 2.1 "Pandua Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-05-16.