பாண்டி நேசன் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாண்டிநேசன் இந்தியா, மதுரையிலிருந்து 1988ம் ஆண்டில் மாதம் மும்முறை வெளிவந்த ஒரு இதழாகும்.

ஆசிரியர்கள்[தொகு]

  • அப்துல் அஜீம் சாகிப்
  • இபுராகிம் சாகிப்

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழில் செய்திகளும், இலக்கிய ஆக்கங்களும், செய்தி விமர்சனங்களும், விளக்கவுரைகளும், இலக்கிய ஆய்வுக் கட்டுரைகளும். கவிதைகளும். சிறுகதைகளும். வாசகர் பக்கம், வினாவிடை போன்ற பல்சுவை அம்சங்களும் இடம்பெற்றிருந்தன.