பாண்டிய வெள்ளாளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாண்டிய வேளாளர் / பாண்டிய வெள்ளாளர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு,
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
இந்து

பாண்டிய வேளாளர் (Pandiya Vellalar) இனமானது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சமூகங்களுள், பாண்டிய நாட்டில் வெள்ளாளர்கள் தங்களை பாண்டிய வேளாளர்கள் என்று அழைத்துக் கொண்டனர்.  சோழநாட்டில் சோழிய வேளாளர் மற்றும் சேரநாட்டில் சேரகுல வேளாளர் போன்று பாண்டிய நாட்டில் பாண்டிய வேளாளர்கள்.  இவர்கள் பிள்ளை பட்டம் கொண்டவர்கள்.

பாண்டிய வேளாளர்களுக்கு மூன்று துணை சாதிகள் உண்டு: கொடிகால் வேளாளர்,காரைக்காட்டு வேளாளர் மற்றும் மலைக்குத்தி வேளாளர் ஆவர்.[1]

பாண்டிய வெள்ளாளர் கோத்திரங்கள்[தொகு]

பாண்டிய வேளாளர் கோத்திரங்கள்

  1. சூலூரான் கூட்டம்
  2. தாசர்கிழவன் கூட்டம்
  3. படுவலை கூட்டம்
  4. சங்குப்பிள்ளை கூட்டம்
  5. பிரம்மன் கூட்டம்
  6. ஆவுடையார் கூட்டம்
  7. சித்தூரான் கூட்டம்
  8. பருத்தியூரார் கூட்டம்
  9. மைவாடியான் கூட்டம்
  10. ஆண்டி கூட்டம்
  11. சோனக்கவுண்டர் கூட்டம்
  12. முழிச்சான் கூட்டம்
  13. வரகிணத்தார் கூட்டம்
  14. மடத்துக் குளத்தார் கூட்டம் (எ) மூட்டை தூக்கியா கூட்டம்
  15. மாலையம்மா கூட்டம்
  16. குப்பைமேட்டார் கூட்டம்
  17. பவளக்கொடி கூட்டம்
  18. குளத்தூரர் கூட்டம்
  19. ஈஸ்வரன் கூட்டம்
  20. சுங்கக்காரர் கூட்டம்
  21. ஒணக்கண் தலையாரி கூட்டம்
  22. தெற்கத்தியான் கூட்டம்
  23. கீரனூரார் கூட்டம்
  24. மாரியாத்தா கூட்டம்
  25. முத்தாலம் கூட்டம்
  26. கலிபோகத்தார் கூட்டம்
  27. ஈஸ்வரி கூட்டம்
  28. செம்பருத்தியான் கூட்டம்

(மேலே உள்ள 28 கூட்டங்களும் கொங்கு மண்டலத்தை அடிப்படையாக கொண்ட பாண்டிய வேளாளர்கள் ஆவர்.)

கீழே வரும் கூட்டங்கள் பாண்டிய மண்டலத்தை சார்ந்த பாண்டிய வேளாளர்களின் கூட்டங்கள் ஆகும்.

  1. மணியக்காரர் கூட்டம் (குறுநில மன்னர் சங்கு பிள்ளை வகையிறா)
  2. குடல் கூட்டம்
  3. கோழிவளத்தான் கூட்டம்

மேற்கோள்கள்[தொகு]

  1. {{cite web}}: Empty citation (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டிய_வெள்ளாளர்&oldid=3800546" இலிருந்து மீள்விக்கப்பட்டது