பாண்டியன் அதிவேக விரைவு வண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாண்டியன் அதிவேக விரைவுத் தொடருந்து
கண்ணோட்டம்
வகைஅதிவேக விரைவு
நிகழ்நிலைசெயலில் உண்டு
நிகழ்வு இயலிடம்தமிழ்நாடு
முதல் சேவைWed Oct 01, 1969
நடத்துனர்(கள்)தென்னக இரயில்வே
சராசரி பயணிகளின் எண்ணிக்கைஅதிவேக விரைவு
வழி
தொடக்கம்சென்னை எழும்பூர் (MS)
இடைநிறுத்தங்கள்8
முடிவுமதுரை சந்திப்பு (MDU)
ஓடும் தூரம்493 km (306 mi)
சராசரி பயண நேரம்7 மணி 45 நிமிடங்கள்
சேவைகளின் காலஅளவுதினசரி
தொடருந்தின் இலக்கம்12637/12638
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)முதல் வகுப்பு 1 A/C (H), இரண்டாம் வகுப்பு 2 A/C (A), மூன்றாம் வகுப்பு 3 A/C (B), படுக்கைப் வகுப்பு (SL), முன்பதிவற்ற வகுப்பு (GS) மற்றும் ஜெனரேட்டர் பெட்டி (EOG)
மாற்றுத்திறனாளி அனுகல்ஊனமுற்றவர் அணுகல்
இருக்கை வசதிஉண்டு (முன்பதிவற்ற பெட்டிகள்)
படுக்கை வசதிஉண்டு (படுக்கை வகுப்பு பெட்டிகள்)
உணவு வசதிகள்On-Boarding Catering , e-Catering
காணும் வசதிகள்அனைத்து பெட்டிகளிலும் கண்காணிப்புக் காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புRPM/WAP-7
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
மின்சாரமயமாக்கல்25kV AC, 50 Hz (உச்ச வோல்டேஜ் மின்சார இருப்புபாதை)
வேகம்71 km/h (44 mph) மணிக்கு 130km/h
வழிகாட்டுக் குறிப்புப் படம்

பாண்டியன் அதிவேக விரைவுத் தொடருந்து, இந்திய இரயில்வேயின் ஒரு மண்டலமான தெற்கு இரயில்வேயால் மதுரை சந்திப்பு மற்றும் சென்னை எழும்பூர் இடையே திருச்சிராப்பள்ளி சந்திப்பு வழியாக இயக்கப்படும் ஒரு அதிவேக விரைவு வண்டி ஆகும் (மறுதலையாகவும்).

அறிமுகம்[தொகு]

மதுரை சந்திப்பில் நிற்கும் பாண்டியன் அதிவேக விரைவு வண்டி
பாண்டியன் வண்டி பயணத்தைத் தொடங்கியதன் பொன்விழாவை 2019 அக்டோபரில் கொண்டாடினர்

கால அட்டவணை[தொகு]

வண்டி எண் 12637 சென்னை எழும்பூரிலிருந்து 21.40 மணிக்குப் புறப்பட்டு மதுரை சந்திப்பை 05.25 மணிக்கு அடைகிறது. மறுமார்க்கமாக வண்டி எண் 12638 மதுரை சந்திப்பிலிருந்து 21.35 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூரை 05.15 மணிக்கு அடைகிறது.

12637 ~ சென்னை எழும்பூர் → மதுரை சந்திப்பு பாண்டியன் அதிவேக விரைவு வண்டி
நிலையம் நிலைய குறியீடு வருகை புறப்பாடு நாள்
சென்னை எழும்பூர் MS - 21:40
தாம்பரம் TBM 22:08 22:10
செங்கல்பட்டு சந்திப்பு CGL 22:38 22:40
விழுப்புரம் சந்திப்பு VM 00:05 00:10
விருத்தாச்சலம் சந்திப்பு VRI 00:50 00:52
திருச்சிராப்பள்ளி சந்திப்பு(திருச்சி) TPJ 02:45 02:50
திண்டுக்கல் சந்திப்பு DG 03:52 03:55
அம்பாத்துரை ABI 04:06 04:07
கொடைக்கானல் ரோடு KQN 04:16 04:17
மதுரை சந்திப்பு SCT 05:25
12662 ~ மதுரை சந்திப்பு → சென்னை எழும்பூர் பாண்டியன் அதிவேக விரைவு வண்டி
மதுரை சந்திப்பு MDU - 21:35
கொடைக்கானல் ரோடு KQN 21:58 22:00
அம்பாத்துரை ABI 22:14 22:15
திண்டுக்கல் சந்திப்பு DG 22:27 22:30
மணப்பாறை MPA 23:09 23:10
திருச்சிராப்பள்ளி சந்திப்பு(திருச்சி) TPJ 23:35 23:40
விருத்தாச்சலம் சந்திப்பு VRI 01:20 01:22
விழுப்புரம் சந்திப்பு VM 02:28 02:30
செங்கல்பட்டு சந்திப்பு CGL 03:48 03:50
தாம்பரம் TBM 04:18 04:20
மாம்பலம் MBM 04:38 04:40
சென்னை எழும்பூர் MS 05:15 -

இரயில் பெட்டி அமைப்பு[தொகு]

இந்த வண்டியில் 22 பெட்டிகள் உள்ளன

Loco 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22
EOG GS GS GS S7 S6 S5 S4 S3 S2 S1 B6 B5 B4 B3 B2 B1 A3 A2 A1 H1 EOG

வண்டியின் வேகம்[தொகு]

இது தென்னக இரயில்வேயின் அதிவேக வண்டிகளுள் ஒன்றாகும். 6350HP திறன் கொண்ட அதிவேக மின்சார என்ஜின் கொண்டு இயக்கப்படும் இதன் சராசரி வேகம் 71 கி.மீ/மணி மற்றும் அதிகபட்ச வேகம் 130 கி.மீ/மணி

உசாத்துணைகள்[தொகு]