உள்ளடக்கத்துக்குச் செல்

பாண்டிச்சேரி சண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாண்டிச்சேரி சண்டை

பாண்டிச்சேரி சண்டை (Battle of Pondicherry) என்பது ஐரோப்பாவில் நடைபெற்றா ஏழு வருட போரின் ஒரு பகுதியாக புதுச்சேரியில் நடந்த சண்டை. பிரிட்டன் மற்றும் பிரான்சு இடையே இந்திய துணைக்கண்டத்தில் செப்டம்பர் 10 1759 அன்று நடைபெற்ற இச்சண்டை, எந்த தரப்புக்கும் வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது.[1][2]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டிச்சேரி_சண்டை&oldid=4100662" இலிருந்து மீள்விக்கப்பட்டது