பாண்டவேசுவர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பாண்டவேசுவர் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மேற்கு வங்காள சட்டமன்றம், தொகுதி எண் 275 | |
![]() | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | கிழக்கு இந்தியா |
| மாநிலம் | மேற்கு வங்காளம் |
| மாவட்டம் | மேற்கு வர்த்தமான் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | ஆசான்சோல் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 2011 |
| மொத்த வாக்காளர்கள் | 167,922 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 18ஆவது மேற்கு வங்க சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் நரேந்திரநாத் சக்ரவர்த்தி | |
| கட்சி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
பாண்டவேசுவர் சட்டமன்றத் தொகுதி (Pandabeswar Assembly constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவையில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மேற்கு வர்த்தமான் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பாண்டவேசுவர், ஆசான்சோல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[1] | கட்சி | |
|---|---|---|---|
| 2011 | கௌரங்கா சாட்டர்ஜி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
| 2016 | சிதேந்திர குமார் திவாரி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | |
| 2021 | நரேந்திரநாத் சக்ரவர்த்தி | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திரிணாமுல் காங்கிரசு | நரேந்திரநாத் சக்ரவர்த்தி | 73922 | 44.99% | ||
| பா.ஜ.க | குமார் சிதேந்திர திவாரி | 70119 | 42.68% | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | 164291 | ||||
| திரிணாமுல் காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pandabeswar Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-05-30.
- ↑ "Pandabeswar Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-05-30.
