பாண்டலோய்டியா
தோற்றம்
| பாண்டலோய்டியா | |
|---|---|
| கெட்டிரோகார்பசு என்சிபெர் | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | மெய்க்கருவுயிரி |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | மலக்கோஸ்டிரக்கா |
| வரிசை: | |
| துணைவரிசை: | |
| பெருங்குடும்பம்: | பாண்டலோய்டியா |
| குடும்பம் | |
| |
பாண்டலோய்டியா (Pandaloidea) என்பது இறால் வகையினைச் சேர்ந்த ஒரு மீப்பெருங் குடும்பமாகும். இதில் பெரிய குடும்பம் பாண்டலிடே (சுமார் 200 சிற்றினங்கள்) மற்றும் மிகச் சிறிய குடும்பம் குளோரோடோசில்லிடே (ஏழு சிற்றினங்கள்) அடங்கும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Komai, Tomoyuki; Chan, Tin-Yam; De Grave, Sammy (3 July 2019). "Establishment of a new shrimp family Chlorotocellidae for four genera previously assigned to Pandalidae (Decapoda, Caridea, Pandaloidea)". Zoosystematics and Evolution 95 (2): 391–402. doi:10.3897/zse.95.35999. https://zse.pensoft.net/article/35999.