பாண்டம் காந்தி மோகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாண்டம் காந்தி மோகன் (Pantam Gandhi Mohan) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராகவும் இவர் இருந்தார். ஆந்திர சட்டப்பேரவையின் உறுப்பினராக கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த பெத்தபுரம் தொகுதியிலிருந்து சிரஞ்சீவியின் பிரயாராயம் கட்சியின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை சட்டப்பேரவை உறுப்பினராக மோகன் பணியாற்றினார். சமீபத்தில் இவர் பவன் கல்யானின் யனசேனா கட்சியில் சேர்ந்தார்[1][2][3].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Case against MLA". 11 July 2012 – via www.thehindu.com.
  2. ADR. "Pantham Gandhi Mohan(PRAP):Constituency- PEDDAPURAM(EAST GODAVARI) - Affidavit Information of Candidate:". myneta.info.
  3. [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டம்_காந்தி_மோகன்&oldid=2692056" இலிருந்து மீள்விக்கப்பட்டது