உள்ளடக்கத்துக்குச் செல்

பாணாவள்ளி ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாணாவள்ளி ஊராட்சி
പാണാവള്ളി ഗ്രാമപഞ്ചായത്ത്
ஊராட்சி
நாடுஇந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்ஆலப்புழை மாவட்டம்
மொழிகள்
 • அலுவல் மொழிகள்மலையாளம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

பாணாவள்ளி ஊராட்சி, இந்திய மாநிலாமான கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்திலுள்ள சேர்த்தலை வட்டத்தில் உள்ளது. இது 19.328 சதுரகிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.

சுற்றியுள்ள இடங்கள்

[தொகு]

வார்டுகள்

[தொகு]
  1. தர்ச்சாற்றுகுளம்
  2. சேலாட்டுபாகம் மேற்கு
  3. சேலாட்டுபாகம் கிழக்கு
  4. தர்ச்சாற்றுகுளம் எச் எஸ் வார்டு
  5. வாழத்தறவெளி
  6. மன்னம்
  7. ஓடம்பள்ளி
  8. ஊராட்சி ஆபீஸ் வார்டு
  9. கீதானந்தபுரம் வார்டு
  10. போலீஸ் ஸ்டேஷன் வார்டு
  11. ஸ்ரீகண்டேஸ்வரம்
  12. கம்யூனிட்டி ஹால் வார்டு
  13. பள்ளிவெளி
  14. தளியாபறம்பு
  15. இடப்பங்ஙழி
  16. முட்டத்து கடவு
  17. நல்ப்பத்தெண்ணீஸ்வரம்
  18. ஆன்னலதோடு

விவரங்கள்

[தொகு]
மாவட்டம் ஆலப்புழை
மண்டலம் தைக்காட்டுசேரி
பரப்பளவு 19.55 சதுர கிலோமீட்டர்
மக்கள் தொகை 26,597
ஆண்கள் 13,091
பெண்கள் 13,506
மக்கள் அடர்த்தி 1360
பால் விகிதம் 1032
கல்வியறிவு 90%

சான்றுகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாணாவள்ளி_ஊராட்சி&oldid=3249317" இலிருந்து மீள்விக்கப்பட்டது