பாணன் (அகத்திணை வாயில்)
Appearance
(பாணன், அகத்திணை வாயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பாணன் அகத்திணை மாந்தர்களில் வாயிலாகச் செயல்படுபவன்.
- பொருள் தேடச் சென்ற தலைவன் இன்னும் வரவில்லையே ! அவன் எங்கு இருக்கிறான் என்று தலைவி பாணனைக் கேட்கிறாள். [1]
- மறைவாக ஊருக்குள் சென்று தலைவன் இருக்குமிடத்தை அறிந்து வரும்படி தோழி, பாணனை வேண்டுகிறாள். [2]
- யாழ் மீட்டிக்கொண்டு வாயிலில் நின்ற பாணனிடம் அவர் (தலைவன்) இன்னும் வரவில்லையே அவருக்கு என்ன ஆயிற்று எனத் தலைவி வினவிக் கொண்டிருந்தபோது போர்வினை முற்றுப்பெற்ற தலைவன் இல்லத்தில் நுழைந்தான். [3]
- பரத்தையிடம் இருந்துவிட்டு வந்த கணவனிடம் பேசாமல் மனைவி அவனுக்கு வாயிலாக வந்த பாணனிடம் பேசி அவனிடம் ஊடுகிறாள். [4]
அடிக்குறிப்புகள்
[தொகு]தொகு | அகத்திணை மாந்தர் |
---|---|
அகத்திணைத் தலைவர்கள் | தலைவன் | தலைவி | காமக்கிழத்தியர்
|
அகத்திணை வாயில்கள் | தோழி | நற்றாய் | செவிலி | பார்ப்பான் | பாங்கன் | பாணன் | பாட்டி | இளையர் | விருந்தினர் | கூத்தர் | விறலியர் | அறிவர் | கண்டோர்
|