பாணகங்கா ஆறு (ராஜஸ்தான்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாணகங்கா ஆறானது  (குசராத்தி: બાણગંગા નદી, ஆங்கிலம்: Banganga River) ஜெய்ப்பூரில் உள்ள  பைராத் மலைகளில் தோன்றுகிறது. இந்த ஆறு மோதபூர், பாரத்பூர் மற்றும்  பத்தேஹாபாத் ஊர்களின் வழியாக ஓடி யமுனை ஆற்றில் கலக்கிறது. ஜெய்ப்பூரில் இவ்வாற்றின் மீது ஜம்வா ராம்கர் அணை கட்டப்பட்டுள்ளது. தன்னுடைய வலக்கரையில் கும்டி நாலா ஆறு, சுரி ஆறுகளையும், இடப்பக்கக் கரையில் பாலசான் மற்றும் சான்வான் ஆறுகளையும் துணை ஆறுகளாக கொண்டுள்ளது.