பாட்பர் ரானீ சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பாட்பர் ரானீ சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 340 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | தேவரியா |
| மக்களவைத் தொகுதி | சேலம்பூர் |
| மொத்த வாக்காளர்கள் | 3,38,287 |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் சபாகுன்வர் குசுவாகா | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
பாட்பர் ரானீ சட்டமன்றத் தொகுதி (Bhatpar Rani Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது தேவரியா மாவட்டத்தில் அமைந்துள்ளது. பாட்பர் ரானீ, சேலம்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1974 | இரகுராச் சிங் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1977 | இராச் மங்கல் | ஜனதா கட்சி | |
| 1980 | அரிபன்சு சகாய் | மதச்சார்பற்ற ஜனதா கட்சி | |
| 1985 | காமேசுவர் உபாத்யாய் | சுயேச்சை | |
| 1989 | அரிவன்சு சகாய் | ஜனதா தளம் | |
| 1991 | |||
| 1993 | காமேசுவர் உபாத்யாய் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1996 | யோகேந்திர சிங் | சமாஜ்வாதி கட்சி | |
| 2002 | காமேசுவர் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2007 | காமேசுவர் உபாத்யாய் | சமாஜ்வாதி கட்சி | |
| 2012 | காமேசுவர் | ||
| 2017 | அசுதோசு | ||
| 2022 | சபாகுன்வார் | பாரதிய ஜனதா கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | சபாகுன்வார் | 91282 | 46.99 | ||
| சமாஜ்வாதி கட்சி | அசுதோசு உபாத்யாய | 73200 | 37.68 | ||
| வாக்கு வித்தியாசம் | 18082 | 9.3% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Bhatpar rani". chanakyya.com. Retrieved 2026-03-08.
- ↑ "Bhatpar Rani Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 2026-03-09.
- ↑ "2022 Assembly Election Result - Bhatpar rani Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-08.