பாட்னா சாகிப் குருத்துவார்
தோற்றம்
பாட்னா சாகிப் குருத்துவார் | |
---|---|
![]() பாட்னா சாகிப் குருத்துவாரின் முகப்புத் தோற்றம் | |
![]() | |
மாற்றுப் பெயர்கள் | தக்த் சிறீ ஹரிமந்திர் பாட்னா சாகிப் |
பொதுவான தகவல்கள் | |
நிலைமை | சீக்கியர்களின் ஐந்து அரியணைகளில் ஒன்று |
கட்டிடக்கலை பாணி | சீக்கியக் கட்டிடக்கலை |
முகவரி | பாட்னா சாகிப், பாட்னா, பீகார் 800008, இந்தியா |
ஆள்கூற்று | 25°35′46″N 85°13′48″E / 25.59598255803165°N 85.2300015222042°E |
நிறைவுற்றது | 18ஆம் நூற்றாண்டு |
புதுப்பித்தல் | 1839 19 நவம்பர் 1954 |
புதுப்பித்தல் செலவு | ரூபாய் 20 இலட்சம் |
மேலாண்மை | தக்த் ஹர்மந்திர் நிர்வாகக் குழு |
வலைதளம் | |
takhatpatnasahib |
சீக்கியம் தொடரின் ஒரு பகுதி |
சீக்கியம் |
---|
![]() |
பாட்னா சாகிப் குருத்துவார் (Takht Sri Patna Sahib) சீக்கியர்களின் ஐந்து அரியணைகளில் ஒன்றாகும். இது பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவில் உள்ளது. பாட்னா நகரத்தில் பிறந்த குரு கோவிந்த் சிங் நினைவாக[1] சீக்கியப் பேரரசர் இரஞ்சித் சிங் ஆட்சிக் காலததின் போது, 19ஆம் நூற்றாண்டில் பாட்னா சாகிப் குருத்துவார் நிறுவப்பட்டது.[2]1934ஆம் ஆண்டின் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக தேசமடைந்த இந்த குருத்துவாரை மீண்டும் 1948 மற்றும் 1957ஆம் ஆண்டுகளில் ரூபாய் 20 இலட்சம் செலவில் மறுசீரமைத்து கட்டப்பட்டது. [3]
சீக்கியர்களின் பிற நான்கு தக்த்துகள் (அரியணைகள்)
[தொகு]- ஹர்மந்திர் சாஹிப் குருத்துவார், அகால் தக்த் - அமிர்தசரஸ் (பொற்கோயில்), பஞ்சாப்
- அனந்தபூர் சாகிப் குருத்துவார் - அனந்த்பூர் சாஹிப், ரூப்நகர் மாவட்டம், பஞ்சாப்
- ஹசூர் சாகிப் குருத்துவார், நான்தேட், மகாராட்டிரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Five jathedars visit Patna, kick off '17 preparations". The Times of India. 19 July 2015. https://timesofindia.indiatimes.com/city/patna/Five-jathedars-visit-Patna-kick-off-17-preparations/articleshow/48137108.cms.
- ↑ "Destinations :: Patna". bstdc.bih.nic.in. Archived from the original on 18 September 2014. Retrieved 8 February 2021.
- ↑ Kumar, Madan (24 December 2016). "Nitish Kumar: Nitish Kumar launches 125 hi-tech luxury buses for Sikh pilgrims visiting Patna". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/patna/nitish-kumar-launches-125-hi-tech-luxury-buses-for-sikh-pilgrims-visiting-patna/articleshow/56159016.cms.