பாட்டொன்று கேட்டேன் (1971 திரைப்படம்)
தோற்றம்
| பாட்டொன்று கேட்டேன் | |
|---|---|
| இயக்கம் | எஸ். ராகவன் |
| தயாரிப்பு | எஸ். கிருஷ்ணமூர்த்தி கேசவன் பிலிம்ஸ் |
| கதை | ஏ. எல். நாராயணன் |
| இசை | சி. ராமச்சந்திரா |
| நடிப்பு | ஏ. வி. எம். ராஜன் இந்திராதேவி |
| வெளியீடு | திசம்பர் 7, 1971 |
| ஓட்டம் | . |
| நீளம் | 3919 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பாட்டொன்று கேட்டேன் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] எஸ். ராகவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், இந்திரா தேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-151. கணினி நூலகம் 843788919.
{{cite book}}: CS1 maint: year (link)