பாட்டி (2013 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாட்டி
இயக்கம்ரமேஷ்குமார்
தயாரிப்புசுரேஷ்குமார்
கதைரமேஷ்குமார்
இசைசசிக்குமார்
நடிப்புரங்கம்மாள்
நவீன்
படத்தொகுப்புபூபதி
கலையகம்ரெட்
வெளியீடு22 பெப்ரவரி 2013 (2013-02-22)
ஓட்டம்127 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாட்டி[1][2] என்பது 2013 இல் வெளிவந்த தமிழ், குடும்பத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் ரமேஷ்குமாரால் எழுதி இயக்கப்பட்டு சுரேஷ்குமாரால் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் கே. ஆர். ரங்கம்மாள், நவீன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சசிக்குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "பாட்டி திரைப்பட வலைத்தளம்". Archived from the original on 2013-02-03. பார்க்கப்பட்ட நாள் 2021-08-11.
  2. பாட்டி திரைப்பட படத்தொகுப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாட்டி_(2013_திரைப்படம்)&oldid=3562614" இலிருந்து மீள்விக்கப்பட்டது