பாடம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாடம்
இயக்கம்இராஜசேகர்
தயாரிப்புகிபின் பி. எஸ்
திரைக்கதைஇராஜசேகர்
இசைகணேஷ் ராகவேந்திரா
நடிப்புகார்த்திக்
விஜித்
யாசிகா ஆனந்த்
படத்தொகுப்புஎஸ்.எஸ். மனோ
கலையகம்ரொலன் மூவிஸ்
வெளியீடுஏப்ரல் 27, 2018 (2018-04-27)
ஓட்டம்126 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடம் என்பது 2018 இல் தமிழ்த் திரைப்படமாகும். இதனை இராஜசேகர் எழுதி இயக்கியுள்ளார். பி. எஸ். கிபின் தயாரித்துள்ளார்.[1]

கார்த்திக், மோனா, விஜித், நாகேந்திரன், யாசிகா ஆனந்த் மற்றும் ஜாங்கிரி மதுமிதா ஆகியோர் நடித்துள்ளனர்.[2]கணேஷ் ராகவேந்திரா இசையமைத்துள்ளார். 7 மே, 2018 இல் இத்திரைப்படம் வெளிவந்தது.[3]

நடிகர்கள்[தொகு]

  • கார்த்திக் - ஜீவா
  • மோனா - ஜீவாவின் நண்பர்
  • நாகேந்திரன் - ஜீவா தந்தை, கோட்டை பெருமாள்
  • ஜாங்கிரி மதுமிதா - ஜீவா அம்மா
  • விஜித் என ஒரு ஆங்கில மாஸ்டர் சென்னை உயர் பள்ளி
  • யாசிகா ஆனந்த்- இந்தி ஆசிரியர்

ஆதாரங்கள்[தொகு]

  1. "பாடம் சொல்லும் ராஜசேகர் | இது தமிழ்" (in அமெரிக்க ஆங்கிலம்).
  2. "Paadam Movie: Showtimes, Review, Trailer, Posters, News & Videos | eTimes".
  3. "Paadam Movie (2018) | Reviews, Cast & Release Date in Karkala - BookMyShow" (in ஆங்கிலம்).

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாடம்_(திரைப்படம்)&oldid=3660436" இலிருந்து மீள்விக்கப்பட்டது