பாஞ்சோசைடீ
தோற்றம்
| பாஞ்சோசைடீ | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| துணைவரிசை: | |
| குடும்பம்: | பாஞ்சோசைடீ
|
| பேரினம்: | பாஞ்சோசு பிளீக்கர், 1876
|
| இனம்: | பா. பாஞ்சோசு
|
| இருசொற் பெயரீடு | |
| பாஞ்சோசு பாஞ்சோசு (ரிச்சார்ட்சன், 1846) | |
பாஞ்சோசைடீ (Banjosidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இது ஜப்பான் தொடக்கம் தென் சீனா வரையுள்ள மேற்குக் கரையோரக் கடல் பகுதியைத் தாயகமாகக் கொண்டது. இது 30 செமீ நீளம் வரை வளர்கிறது.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணை
[தொகு]- ஃபிஷ்பேஸ்.ஆர்க் (ஆங்கில மொழியில்)