பாஜு பான் ரியான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாஜு பான் ரியன்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் 7வது, 8வது, 11வது, 12வது, 13வது, 14வது மற்றும் 15வது மக்களவைத் தேர்தல்கள்
முன்னையவர்தசரத் தேவ்
பின்னவர்ஜிதேந்திர சவுத்ரி
தொகுதிகிழக்கு திரிபுரா
திரிபுரா அரசின், வேளாண்மை, கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர்
பதவியில்
1977-1980
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1967-1980
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு13 மார்ச்சு 1941 (1941-03-13) (அகவை 83)
தெற்கு திரிப்புரா மாவட்டம், திரிப்புரா, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
துணைவர்சரினா ரியான்
பிள்ளைகள்2 மகன் மற்றும் 1 மகள்
வாழிடம்தெற்கு திரிபுரா
As of 28 மார்ச்சு, 2010

பஜு பான் ரியன் (பிறப்பு: மார்ச் 13, 1941), திரிபுரா மாநிலத்தின் ஓர் அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், திரிபுரா மாநில செயலகத்தின் உறுப்பினராகவும் உள்ளார். அவர் திரிபுரா மாநிலத்தின் ராஜ்ய உபசத்தி கணமுக்தி பரிஷத்தின் தற்போதைய தலைவராகவும் உள்ளார்.[1]

 அரசியல் வாழ்க்கை[தொகு]

1967 முதல் 1980 வரை திரிபுரா சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார். 1978 முதல் 1979 வரை அவர் திரிபுரா மாநில அரசாங்கத்தில் வேளாண்மை, கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்பிடித்துறை அமைச்சராக இருந்தார். திரிபுரா மாநிலத்தில் திரிபுரா கிழக்கு தொகுதியில் இருந்து 7 வது மக்களவைக்கு 1980 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே தொகுதியில் இருந்து 1984, 1996, 1998, 1999, 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் இவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Detailed Profile: Shri Baju Ban Riyan". india.gov.in website. Archived from the original on 29 March 2012. பார்க்கப்பட்ட நாள் 28 March 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஜு_பான்_ரியான்&oldid=2720447" இலிருந்து மீள்விக்கப்பட்டது