பாச மலர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாச மலர்கள்
இயக்கம்சுரேஷ்மேனன்
தயாரிப்புசுரேஷ்மேனன்
இசைவி. எஸ். நரசிம்மன்
நடிப்புஅரவிந்த்சாமி
ரேவதி
அஜீத் குமார்
எம். என். நம்பியார்
ரகுவரன்
சின்னி ஜெயந்த்
ஸ்ரீவித்யா
துர்கா
காயத்ரி
நிரூபா
பிரியங்கா
சபிதா
சுவாதி
வினிதா
தீபா வெங்கட்
வெளியீடு1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாச மலர்கள் (Paasamalargal) 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அரவிந்த்சாமி நடித்த இப்படத்தை சுரேஷ்மேனன் இயக்கியிருந்தார்.[1]

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

சுரேஷ் மேனனின் நிறுவனத்திற்காக பி. சி. ஸ்ரீராம் படம்பிடித்த தொலைக்காட்சி விளம்பரத்தில் நடித்த பிறகு அஜித் குமார் இத்திரைப்படத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமராவதி (1993) படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக அஜித்குமாருக்காக விக்ரம் பின்னணிக்குரல் கொடுத்தார்.

பாடல்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pyar to hona hi tha". Rediff.com. 15 September 1999. 14 July 2011 அன்று பார்க்கப்பட்டது.
  2. Senbaga From Movie Paasa Malargal. Tamilmoviesonline. 15 August 2016. 3 October 2021 அன்று பார்க்கப்பட்டது – YouTube வழியாக.
  3. Paasamalargal–Tamil Movie Songs | Azhagana Veedu Audio Song | VEGA. Vega Music. 20 March 2012. 3 October 2021 அன்று பார்க்கப்பட்டது – YouTube வழியாக.
  4. Paasamalargal–Tamil Movie Songs | Valarum Valarum Audio Song | VEGA. Vega Music. 20 March 2012. 3 October 2021 அன்று பார்க்கப்பட்டது – YouTube வழியாக.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாச_மலர்கள்&oldid=3660424" இருந்து மீள்விக்கப்பட்டது