பாச்சு சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாச்சு சிங்
Bachchu Singh
உறுப்பினர், இராசத்தான் சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2013
தொகுதிபயானா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபசாய், பரத்பூர், இராசத்தான்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலைஅரசியல்வாதி
தொழில்அரசியல்வாதி

பாச்சு சிங் (Bachchu Singh) ஓர் இந்திய அரசியல்வாதியும் இராசத்தான் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இராசத்தான் மாநிலம் பரத்பூரிலுள்ள பசாய் என்ற ஊரில் 1979 ஆம் ஆண்டு பிறந்தார். பாரதிய சனதா கட்சியைச் சேர்ந்த பாச்சு சிங் இராசத்தான் மாநிலத்தின் பயானா தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக ஆனார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bachchu Singh Rajasthan Legislative Assembly Members of the 14th House". rajassembly.nic.in. பார்க்கப்பட்ட நாள் 27 February 2017.
  2. "Rajasthan: BJP MLA Bachchu Singh posts selfie as houses are gutted behind him". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 3 February 2018.
  3. "Rajasthan BJP Lawmaker's 'Selfie' With Burning Houses Enrages Social Media". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 3 February 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாச்சு_சிங்&oldid=3722723" இலிருந்து மீள்விக்கப்பட்டது