உள்ளடக்கத்துக்குச் செல்

பாசுவா தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாசுவா
இந்திய ரயில்வே நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்பாசுவா, தௌசா மாவட்டம், இராசத்தான்
இந்தியா
ஆள்கூறுகள்27°09′01″N 76°34′32″E / 27.150157°N 76.575550°E / 27.150157; 76.575550
ஏற்றம்288 மீட்டர்கள் (945 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்வட மேற்கு ரயில்வே
தடங்கள்தில்லி–செய்ப்பூர் வழித்தடம்
நடைமேடை2
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரநிலை (தரை நிலையத்தில்) உள்ளது.
தரிப்பிடம்Yes
மற்ற தகவல்கள்
நிலைஇயங்குகிறது
நிலையக் குறியீடுBU
மண்டலம்(கள்) வட மேற்கு ரயில்வே
கோட்டம்(கள்) செய்ப்பூர்
வரலாறு
மின்சாரமயம்Yes
அமைவிடம்
பாசுவா தொடருந்து நிலையம் is located in இந்தியா
பாசுவா தொடருந்து நிலையம்
பாசுவா தொடருந்து நிலையம்
இந்தியா இல் அமைவிடம்
பாசுவா தொடருந்து நிலையம் is located in இராசத்தான்
பாசுவா தொடருந்து நிலையம்
பாசுவா தொடருந்து நிலையம்
பாசுவா தொடருந்து நிலையம் (இராசத்தான்)

பாசுவா தொடருந்து நிலையம் (Baswa railway station) என்பது இந்தியாவின் இராசத்தானின் தௌசா மாவட்டத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இதன் குறியீடு BU. இது பாசுவாவுக்கு சேவை செய்கிறது. இந்த நிலையத்தில் 2 நடைமேடைகள் உள்ளன. பயணிகள் தொடருந்து மற்றும் விரைவுத் தொடருந்துகள் இங்கு நின்று செல்கின்றன.[1][2][3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "BU/Baswa". India Rail Info.
  2. ↑ "BU:Passenger Amenities Details As on : 31/03/2018, Division : Jaipur". Raildrishti.
  3. ↑ "इंदौर एक्सप्रेस का पावर फेल होने के कारण दिल्ली-जयपुर रेल मार्ग पर खड़ी रहीं कई गाड़ियां". News18.
  4. ↑ "बसवा रेलवे स्टेशन पर ओवरब्रिज का निर्माण शुरू, यात्रियों को एक दूसरे प्लेटफार्म पर जाने के लिए मिलेगी सुविधा". Bhaskar.