பாசுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாசுரங்கள் எனப்படுபவை இந்து சமயத்தின் உட்பிரிவான வைணவ சமயத்தைச் சார்ந்த ஆழ்வார்கள் பாடிய பாடல்களைக் குறிக்கும். இந்தப்பாசுரங்கள் மொத்தம் 4000 உள்ளன.

ஆழ்வார்களும் பாசுரங்களும்[தொகு]

இந்த 4000 பாசுரங்களில் ஒவ்வொரு ஆழ்வார்களும் எவ்வளவு பாடினார்கள் என்பது குறித்த தகவல்

  1. பொய்கையாழ்வார் - 100
  2. பூதத்தாழ்வார் - 100
  3. பேயாழ்வார் - 100
  4. திருமழிசையாழ்வார் - 216
  5. மதுரகவியாழ்வார் - 11
  6. நம்மாழ்வார் - 1296
  7. குலசேகராழ்வார் - 105
  8. பெரியாழ்வார் - 473
  9. ஆண்டாள் - 173
  10. தொண்டரடிப் பொடியாழ்வார் - 55
  11. திருப்பாணாழ்வார் - 10
  12. திருமங்கையாழ்வார் - 1361

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசுரம்&oldid=2717877" இருந்து மீள்விக்கப்பட்டது