பாசுதோரா சொலேர்
பாசுதோரா சொலேர் என்பவர் எசுப்பானியாவில் உள்ள ஆந்தலூசியா பகுதியை சேர்ந்த ஒரு பாடகர் ஆவார். இவர் 1978ஆம் ஆண்டு செப்தம்பர் திங்கள் 27ஆம் தேதி பிறந்தார். இவர் இதுவரை ஏறத்தாழ 10 இசைக்கோவைகளை வெளியிட்டுள்ளார். இவரது குழந்தை பருவத்தில் இருந்தே இவர் பிளமேன்கோ பாடல்களை பாடிவந்தார். இப்போது இவர் ஒரு பாடலாசிரியர் ஆகவும் உள்ளார்.