பாசுதேவ்பூர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பாசுதேவ்பூர் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| ஒடிசாவின் சட்டமன்றம், தொகுதி எண் 45 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | கிழக்கு இந்தியா |
| மாநிலம் | ஒடிசா |
| பிரிவு | மத்தியப் பிரிவு |
| மாவட்டம் | பத்திரக் |
| மக்களவைத் தொகுதி | பத்ராக் |
| நிறுவப்பட்டது | 1961 |
| மொத்த வாக்காளர்கள் | 2,72,821 |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16th Odisha Legislative Assembly | |
| தற்போதைய உறுப்பினர் அசோக் குமார் தாசு | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
பாசுதேவ்பூர் சட்டமன்றத் தொகுதி (Basudevpur Assembly constituency) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 147 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பத்திரக் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பாசுதேவ்பூர், பத்ராக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | அசோக் குமார் தாசு | 77,843 | 39.11 % | ||
| பிஜத | பிசுணுபிரதா ரௌத்ரே | 77,212 | 38.79 % | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | |||||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Basudevpur". chanakyya.com. Retrieved 2026-06-15.
- ↑ "2024 Basudevpur Assembly Election Results". timesofindia.indiatimes.com. Retrieved 2026-07-08.