பாசுகர் சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாசுகர் சர்மா
Bhaskar Sharma
சட்டமன்ற உறுப்பினர் Member
for மார்கேரிடா
பதவியில் உள்ளார்
பதவியில்
2016
முன்னையவர்பிரத்யுத் போர்டோலோய்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 சனவரி 1969
மார்கேரிடா, அசாம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்(s)செகும்பாரி, மார்கேரிடா, அசாம்
தொழில்வணிகம் / அரசியல்

பாசுகர் சர்மா (Bhaskar Sharma) இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதி ஆவார். இவர் அசாம் சட்டமன்ற தேர்தலில் 2016 ஆம் ஆண்டு மார்கெரிடா தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றதனால் அசாம் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "AJYCP stages dharna, slams Margherita MLA". Archived from the original on 2016-11-16. பார்க்கப்பட்ட நாள் 2017-06-26.
  2. "CM assures steps for uplift of Gorkha community". Archived from the original on 2016-11-16. பார்க்கப்பட்ட நாள் 2017-06-26.
  3. My Neta
  4. "Assam: I Am Not a Secret Killer, Says BJP Candidate Bhaskar Sarma". Archived from the original on 2016-11-16. பார்க்கப்பட்ட நாள் 2017-06-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசுகர்_சர்மா&oldid=3688447" இலிருந்து மீள்விக்கப்பட்டது