பாசியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வலியியல் கடற்பாசி ஆய்வுத்துறை(Algology) அல்லது பாசியியல்(Phycology) என்பது ஆல்காக்கள் அல்லது பாசிகள் பற்றிய அறிவியல் துறை ஆகும். இது உயிர் அறிவியல் துறையின் கீழ் உள்ள தாவரவியல் துறையை சார்ந்தது. ஆல்காக்கள் நீர் சூழ்நிலை மண்டலத்தில் உள்ள முக்கிய முதல்நிலை உற்பத்தியாளர்கள் ஆகும். பெரும்பாலான ஆல்காக்கள் ஈரப்பதமான இடத்தில் வாழும் உண்மையான உட்கரு உடைய ஒளிச்சேர்க்கை புரியும் உயிரியாகும். இதன் உடல் வேர், தண்டு இலை என்று உயர் தாவரங்களைப்போல் வேறுபடுத்தி அறியமுடியாத தாலசு என்ற அமைப்பை உடையது. இவை பூவாத்தாவர வகையைச் சார்ந்தது. பெரும்பாலான சிற்றினங்கள் ஒரு செல் மற்றும் நுண்ணிய அமைப்புடைய பைட்டோபிளாங்டான் மற்றும் நுண்ணிய ஆல்காக்கள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளிஇணைப்புகள்[தொகு]

வார்ப்புரு:Botany

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசியியல்&oldid=2376979" இருந்து மீள்விக்கப்பட்டது