பாசியம் பிரவீன்
தோற்றம்
பாசியம் பிரவீன் | |
|---|---|
| உறுப்பினர்-ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2024 | |
| முன்னையவர் | நம்புரு சங்கர ராவ் |
| தொகுதி | பெடகுரபாடு |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
பாசியம் பிரவீன் (Bhashyam Praveen) என்பவர் இந்திய அரசியல்வாதியும் ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர்.[1]
அரசியல்
[தொகு]பிரவீன் பெடகுரபாடு சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] இவர் 2024 ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார்.[3] இவர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசு கட்சியின் நம்பூரு சங்கர ராவை 21089 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து தேர்தலில் வெற்றி பெற்றார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ M, Sambasiva Rao (2024-04-06). "Naidu promises IT Park, junior colleges at Pedakurapadu in Palnadu district" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/naidu-promises-it-park-junior-colleges-at-pedakurapadu-in-palnadu-district/article68036597.ece.
- ↑ "Bhashyam Praveen, TDP Candidate from Pedakurapadu Assembly Election 2024 Seat: Electoral History & Political Journey, Winning or Losing — News18 Assembly Election 2024 Result News". www.news18.com (in ஆங்கிலம்). Retrieved 2024-06-17.
- ↑ "Bhashyam Praveen, TDP Election Results LIVE: Latest Updates On Bhashyam Praveen, Assembly Election Constituency Seat". ndtv.com (in ஆங்கிலம்). Retrieved 2025-03-08.
- ↑ "Election Commission of India". results.eci.gov.in (in ஆங்கிலம்). Archived from the original on 2 December 2024. Retrieved 2025-03-08.