பாசிம் யூசெப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாசிம் ராஃபற் முகமட் யூசெப் (அரபு மொழி: باسم رأفت محمد يوسف) ஒர் எகிப்திய அங்கத நகைச்சுவையாளர், மருத்துவர், தொலைக்காட்சி தொகுப்பாளர். இவரது அரசியல் அங்கததுக்காக பெரிதும் அறியப்படுகிறார். எகிப்தின் புதிய அரசை விமர்சித்த இவரது அங்கத தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக இவர் கைது செய்யப்பட்டும், இவர் மீது பல குற்றச்சாட்டுக்களுடன் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. 2011 எகிப்திய புரட்சியின் பின் எகிப்தில் மக்களாட்சிக்கும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கும் ஒரு குறியீடாக இவர் பலரால் குறிப்பிடப்பட்டுள்ளார்.[1] 2013 இன் உலகின் நூறு செல்வாக்கு மிக்க மனிதர்களில் ஒருவராக ரைம் இதழால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

இவர் அமெரிக்க அங்கத நகைச்சுவையாளர் யோன் சுருவாட்டுடன் ஒப்பிடப்படுகிறார். யோன் சுருவாட்டின் நிகழ்ச்சி தனக்கு ஒர் ஊக்கியாக இருந்தாக இவர் கூறியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Egypt wages war on freedom of speech". 2013-05-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-04-26 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசிம்_யூசெப்&oldid=3370743" இருந்து மீள்விக்கப்பட்டது