பாசரோனா துர்கா
தோற்றம்
| நீல டியூக் Blue duke | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | லெப்பிடாப்பிடிரா
|
| குடும்பம்: | நிம்ப்பாலிடே
|
| பேரினம்: | பாசரோனா
|
| இனம்: | பா. துர்கா
|
| இருசொற் பெயரீடு | |
| பாசரோனா துர்கா (மூரே, 1858) | |
| வேறு பெயர்கள் | |
| |
பாசரோனா துர்கா (Bassarona Durga), நீல டியூக், [1] என்பது இமயமலையில் காணப்படும் வரியன்கள் பட்டாம்பூச்சி குடும்பத்தில் உள்ள ஒரு வகையாகும்.
சரகம்
[தொகு]இது சிக்கிம், அபோர் மலை மற்றும் நாகாலாந்தில் காணப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]
- ↑ 1.0 1.1 "Bassarona Moore, [1897]" at Markku Savela's Lepidoptera and Some Other Life Forms