இந்து தொன்மவியலின் அடிப்படையில் பாசக்கயிறு என்பது யமனின் ஆயுதமாகும். இந்த ஆயுதத்தினை பயன்படுத்தி உலக உயிர்களின் வாழ்நாள் முடியும் எமன் உயிரினை உடலிருந்து எடுப்பதாக நம்பப்படுகிறது.
![]() |
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |