பாங்வான் நகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வடிவமைக்கப்படாத உரையை இங்கு உள்ளிடுக

பாங்வான்
மியான்மரின் நகராட்சிகள்
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Burma" does not exist.
ஆள்கூறுகள்: 23°2′0″N 99°19′0″E / 23.03333°N 99.31667°E / 23.03333; 99.31667
நாடு மியான்மர்
மாநிலம்ஷான் மாநிலம்
சுய-நிர்வாகப் பிரிவுவா
ஏற்றம்[1]3
நேர வலயம்MMT (ஒசநே+6:30)

பாங்வான் நகராட்சி பான்வாய் மற்றும் பான்வைன், ஷான் மாநிலத்தில் உள்ள வா சுய-நிர்வாகப் பிரிவில் அமைந்திருக்கும் ஒரு நகராட்சி. [2] இதற்கு முன்னர் ஹோபாங் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 2011 ஆம் ஆண்டிற்கு முன்னர் லாசியோ மாவட்டத்தை சேர்ந்திருந்தது. [3] இதன் முக்கிய நகரம் பாங்வான்.

1995 ஆம் ஆண்டிற்கு முன்னர் இந்நகரத்தின் மக்கள்தொகை 33,418 இதில் வா மக்களின் எண்ணிக்கை 25,526 அடங்கும். [4]

மக்கள் சட்டமன்றம் மற்றும் ஷான் மாநில சட்டமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில் இருந்து பாங்வான் தொகுதி விலக்கழிக்கப்பட்டது. [5]


மேற்கோள்கள்[தொகு]

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாங்வான்_நகராட்சி&oldid=2455435" இருந்து மீள்விக்கப்பட்டது