பாங்னோன் கொன்யாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாங்னோன் கொன்யாக்
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில் உள்ளார்
பதவியில்
3 ஏப்ரல் 2022
முன்னையவர்கே. ஜி. கென்யே
தொகுதிநாகலாந்து
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
பாங்னோன் வாங்சா கொன்யாக்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
முன்னாள் கல்லூரிதில்லிப் பல்கலைக்கழகம்

பாங்னோன் கொன்யாக் (Phangnon Konyak) நாகலாந்து மாநிலத்தினைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் நாகாலாந்தின் பாரதிய ஜனதா மகிளா மோர்ச்சாவின் மாநிலத் தலைவர் ஆவார். இவர் மார்ச் 2022-ல், நாகாலாந்திலிருந்து இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆனார்.[1][2][3]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

கொன்யாக் திமாபூர் திருச்சிலுவை மேனிலைப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.[1] தில்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டத்தினை 2002ஆம் ஆண்டு பெற்றார். இவர் கல்லூரியில் படிக்கும்போது மாணவர் செயல்பாடு மற்றும் சமூக அமைப்புகளில் ஈடுபட்டுள்ளார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Meet Phangnon Konyak, Nagaland's First Woman Rajya Sabha MP In 45 Years". Kayalvizhi Arivalan. Femina. 23 March 2022. பார்க்கப்பட்ட நாள் 24 March 2022.
  2. "BJP's S Phangnon Konyak to become Nagaland's first woman Rajya Sabha MP". Times Now. 21 March 2022. பார்க்கப்பட்ட நாள் 24 March 2022.
  3. "Nagaland set to get first woman Rajya Sabha MP". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 21 March 2022. பார்க்கப்பட்ட நாள் 24 March 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாங்னோன்_கொன்யாக்&oldid=3742484" இலிருந்து மீள்விக்கப்பட்டது