பாங்க் ஆப் மொன்றியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாங்க் ஆப் மொன்றியல்
Bank of Montreal
வகை பொது நிறுவனம்
நிறுவுகை 1817
மொன்றியல், கெபெக்
தலைமையகம் மொன்றியல், கெபெக், கனடா
First Canadian Place
றொரன்றோ, ஒன்றாரியோ, கனடா (operational)
முக்கிய நபர்கள் William A. Downe (CEO)
J. Robert S. Prichard (Chairman)
Thomas E. Flynn (CFO)
வருமானம் $13.7 billion CAD (2011)
நிகர வருமானம் $3.2 billion CAD (2011)
மொத்தச் சொத்துகள் $477.0 billion CAD (2011)
பணியாளர் 47,180 (Full-time equivalent, 2011)
இணையத்தளம் bmo.com

பாங்க் ஆப் மொன்றியல் (Bank of Montreal, BMO) கனடாவின் மிகப்பழமையான வங்கியாகும். இதன் கனேடியன் வங்கி எண் 001. இது வைப்புநிதி அடிப்படையில் கனடாவின் நான்காவது பெரிய வங்கியாகும். இது 1817, யூலை 23 ஆம் நாள் ஜான் ரிட்சர்சன் என்பவரால் மொன்ட்றியல் நகரில் தொடங்கப்பட்டது. இவ்வங்கி கனடாவில் 900 கிளைகளுடன் ஏழு மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றுகின்றது. பிஎம்ஓ ஹாரிஸ் வங்கி (BMO Harris Bank) என்பது ஐக்கிய அமெரிக்காவில் செயல்படும் இவ்வங்கியின் பெயராகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாங்க்_ஆப்_மொன்றியல்&oldid=1367396" இருந்து மீள்விக்கப்பட்டது