உள்ளடக்கத்துக்குச் செல்

பாங்கி சட்டமன்றத் தொகுதி, ஒடிசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாங்கி சட்டமன்றத் தொகுதி
ஒடிசாவின் சட்டமன்றம், தொகுதி எண் 88
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்ஒடிசா
பிரிவுமத்தியப் பிரிவு
மாவட்டம்கட்டக்
மக்களவைத் தொகுதிகட்டக்
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்2,19,513
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினேழாவது ஒடிசா சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிபிஜு ஜனதா தளம்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

பாங்கி சட்டமன்றத் தொகுதி (Banki Assembly constituency) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 147 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கட்டக் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பாங்கி, கட்டக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 ஒடிசா சட்டமன்றத் தேர்தல்:பாங்கி[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பிஜத தேவி ரஞ்சன் திரிபாதி 69,214 41.31 %
பா.ஜ.க துசார காந்தா சக்ரபர்த்தி 52,188 31.15 %
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்
பிஜத கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Assembly Constituency Details Banki". chanakyya.com. Retrieved 2026-06-16.
  2. ↑ "2024 Banki Assembly Election Results". timesofindia.indiatimes.com. Retrieved 2026-07-08.