உள்ளடக்கத்துக்குச் செல்

பாங்கா

ஆள்கூறுகள்: 24°53′N 86°55′E / 24.88°N 86.92°E / 24.88; 86.92
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாங்கா
நகரம்
பாங்கா is located in பீகார்
பாங்கா
பாங்கா
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் பாங்கா நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 24°53′N 86°55′E / 24.88°N 86.92°E / 24.88; 86.92
நாடு இந்தியா
மாநிலம் பீகார்
கோட்டம்பாகல்பூர் கோட்டம்
மாவட்டம்பாங்கா மாவட்டம்
பிரதேசம்அங்கப் பிரதேசம்
நிறுவிய ஆன்டு21 பிப்ரவரி 1991
அரசு
 • வகைமாவட்டம்
 • நிர்வாகம்மாவட்ட ஆட்சியரகம்
ஏற்றம்
79 m (259 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்45,977
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி[1][2]
 • கூடுதல் மொழிஉருது[2]
 • வட்டார மொழிஅங்கிகா[3]
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
813102
தொலைபேசி குறியீடு91 6424
ஐஎசுஓ 3166 குறியீடுISO 3166-2:IN
வாகனப் பதிவுBR-51
பாலின விகிதம்1.17 /
இணையதளம்banka.nic.in

பாங்கா, வட இந்தியாவின் பீகார் மாநிலத்தின் தென்கிழக்கில் உள்ள அங்கப் பிரதேசத்தில் அமைந்த பாங்கா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும்.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 22 வார்டுகளும், 8,811 குடியிருப்புகளும் கொண்ட பாங்கா நகரத்தின் மக்கள் தொகை 45,977 ஆகும். அதில் ஆண்கள் 24,591 மற்றும் 21,386 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 870 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 75.81 % வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 11.87 % மற்றும் 0.47 % வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 84.32%, இசுலாமியர் 15.21%, சமணர்கள் , கிறித்தவர்கள் 0.28% மற்றும் பிற சமயத்தினர் 0.18 % வீதம் உள்ளனர்.[4]இங்கு இந்தி மொழி, உருது மற்றும் வட்டார மொழியாக அங்கிகா மொழியைப் பேசுகின்றனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Bihar Official Language Act, 1950" (PDF). Cabinet Secretariat Department, Government of Bihar. 1950. Archived (PDF) from the original on 13 April 2015. Retrieved 14 May 2019.
  2. 2.0 2.1 "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. Retrieved 7 December 2018.
  3. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 5 March 2016. Retrieved 14 May 2019.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  4. Banka Town Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாங்கா&oldid=4232537" இலிருந்து மீள்விக்கப்பட்டது