பாக் வைரப் கோயில்

ஆள்கூறுகள்: 27°40′46″N 85°16′35″E / 27.679442602314833°N 85.27646359790431°E / 27.679442602314833; 85.27646359790431
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாக் வைரப் கோயில்
Bagh Bhairab Temple
[[Image:
2019 ஆம் ஆண்டில் பாக் வைரப் கோயில்
|280px|alt=|]]
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Kathmandu" does not exist.
அமைவிடம்
நாடு:நேபாளம்
மாகாணம்:பாக்மதி
மாவட்டம்:காத்மாண்டு
அமைவு:கீர்த்திபூர்
ஆள்கூறுகள்:27°40′46″N 85°16′35″E / 27.679442602314833°N 85.27646359790431°E / 27.679442602314833; 85.27646359790431
கோயில் தகவல்கள்

பாக் வைரப் கோயில் (Bagh Bhairab Temple) நேபாளத்தின் பாக்மதி மாகாணத்தில் உள்ள கீர்த்திபூர் என்ற பண்டைய நகரத்தில் அமைந்துள்ளது.[1] இக்கோயில் சிவனின் புலி அவதாரமான பாக் வைரப்பிற்கு அர்ப்பணிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓர் இந்து கோயிலாகும்.[1] கிரித்பூரின் குடியிருப்பாளர்கள் பாக் வைரப் கீர்த்திபூர் நகரத்தை பாதுகாப்பதாக நம்புகிறார்கள்.[1] பாக் பைரப் கோவிலில் கீர்த்திபூர் போரின் போது கோர்க்கா மற்றும் நேபாள மன்னருமான பிருத்வி நாராயண் சாவின் படைகள் பயன்படுத்திய வாள்கள் இடம்பெற்றுள்ளன.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Maharjan, Sisiliya (25 July 2017). "The Legend of Lord Bagh Bhairab". My City (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 16 March 2021.{{cite web}}: CS1 maint: url-status (link)
  2. "Bagh Bhairab Temple | Kirtipur, Nepal Attractions". Lonely Planet (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 16 March 2021.
  3. "Baghbhariv Temple" (PDF). Digital Himalaya. Ancient Nepal. Archived (PDF) from the original on 4 August 2012. பார்க்கப்பட்ட நாள் 16 March 2021.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்_வைரப்_கோயில்&oldid=3509611" இலிருந்து மீள்விக்கப்பட்டது